ஸூம் சேனல் வெளியிடும் டைம்ஸ் கெலிபஸ் நடிகைகளின் பட்டியலில் சென்ற மாதம் முதல் இடம் பிடித்து இருந்த தீபிகா படுங்கோனையை முந்தி இந்த மாதம் ஆலியா பாட் முதல் இடம் பிடித்தார் . ஆலியா பாட் சென்ற மாதம் 9 வது இடத்தில் இருந்தார் . கிக் பட நாயகி 28 ஆம் இடத்தில் இருந்து பத்தாம் இடம் பிடித்தார் .
இந்த மாதம் சென்ற மாதம்
ஆலியா பாட் 1 9
தீபிகா படுங்கோனே 2 1
கரினா கபூர் 3 3
நடிகர்களின் பட்டியலில் சல்மான் கான் முதல் இடம் பிடித்தார் . அக்ஷய் குமார் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார் . ஆலியா பாட் நடிக்கும் படத்தின் கதாநாயகன் ஆன வருன் தவான் மூன்றாம் இடம் பிடித்தார்
.
இந்த மாதம் சென்ற மாதம்
சல்மான் கான் 1 3
அக்ஷய் குமார் 2 1
வருண் தவான் 3 11
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.