சீன நாட்டில் இருவர் 2007 இல் காதலித்து வந்தனர், எல்லா காதலையும் போல அவர்கள் காதலிலும் சிறு பிரச்சனை வந்தது அதனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். ஒரு நாள் காதலி தன்னை சினிமாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினாள் . ஆனால் அந்த காதலனிடம் அதற்கான பணம் இல்லாததால் அவன் முடியாது என்று கூறி விட்டான். இதனால் அவர்கள் காதல் பிரிந்து விட்டது. இதில் அந்த வாலிபர் மிகவும் மனமுடைந்து விட்டார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.
அதற்காக கடந்த 7 ஆண்டுகளாக உழைத்து வந்தார். அதற்கான பலனும் கிடைத்தது. இப்போது வாழ்வில் நல்ல நிலைமைக்கு வந்து விட்டார். அதனும் அரின் காதலிக்கு தீரிவிக்கும் விதமாக இப்போது வந்து உள்ள டிரான்ஸ்பார்மர்ஸ் திரைபடத்தின் ஒரு காட்சிக்கான அனைது டிக்கெட்டுகளையும் ஐமேக்ஸ் திரையரங்கில் வாங்கி விட்டார் . இதன் மதிப்பு 24 இலட்சம் ஆகும் . இது அவரது மாத சம்பளத்தில் பாதி ஆகும். இவரின் காதல் உண்மையானது ஆகும், ஆனால் அவரது காதலியுடையது உண்மையான இல்லை, என்வே அவரை மறந்து விடுவதே நல்லது ஆகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.