முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது . அதற்கு வாழ்த்து தெரிவித்து மோடி தனது டிவிட்டர் இணையதளத்தில் ஒரு பதிவு செய்தார். ரமலான் நோன்பை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . இந்த புனிதமான வேளையில் அனைவரின் வாழ்கையில் இன்பமும் ,சந்தோஷமும் வரட்டும் என்றார்.
Monday, 30 June 2014
முஸ்லிம்களுக்கு ரமலான் வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி !!
முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது . அதற்கு வாழ்த்து தெரிவித்து மோடி தனது டிவிட்டர் இணையதளத்தில் ஒரு பதிவு செய்தார். ரமலான் நோன்பை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . இந்த புனிதமான வேளையில் அனைவரின் வாழ்கையில் இன்பமும் ,சந்தோஷமும் வரட்டும் என்றார்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.