BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

சுதந்திர தினத்தன்று வருகிறது அஞ்சான் படம் : விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் டீசர் வெளியீடு !!


சூர்யா தற்போது நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சமந்தா ,வித்யூத் உள்ளிட்ட பலர் நடிகிறார்கள். இந்த படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.
இந்த படம் எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்போது இது குறித்து தகவல்கள் வந்து உள்ளன. இந்த படத்தின் டீசர் ஜுலை 5 ஆம் தேதி நடக்கும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்கள். ஜுலை 17 ஆம் தேதி படத்தின் இசை வெளியிட்டு விழா பிராமாண்டமாக நடக்க இருக்கிறது. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வர இருக்கிறது. அன்று சுதந்திர தினம் என்பதால் விடுமுறை ஆகும் .



இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் அனைத்தும் அனைவரையும் கவரும்படி இருந்தது. பல ரசிகர்கள் இதனை பாராட்டினார்கள். இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த ஆர்யா அதனை வெகுவாக பாராட்டினார். சூர்யாவுக்கு இந்த படம் மீண்டும் ஒரு திருப்புமுனையாக மாறலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.






Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media