வெளிநாட்டு சுற்றுப் பயணமாக பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரெண்ட் பேபியஸ் இந்தியா வந்துள்ளார் . அப்போது அவர் இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு பில்லியன் யுரோக்கள் ( ரூ.8,200 கோடி ) கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார் .
பருவநிலையில் அதிக மாற்ற்ங்கள் ஏற்படுவதால் அந்த மாற்றத்தை தடுத்து கட்டுப்படுத்தவும் , இந்தியாவின் ஊரக மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்த கடனை வழங்குவதாக தெரிவித்தார் .
மேலும் இந்த பருவநிலை மாற்றம் விவகாரத்தில் பிரான்ஸ் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக அறிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.