ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியில் சாய்னா நேவால் ஸ்பெயினின் கரோலினா மரின் உடன் மோதினார், ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே சாய்னா நேவால் அதிரடியாக ஆடி 21-18, 21-11 என்ற புள்ளிகணக்கில் வென்றார்.
இந்த சீசனில் சாய்னா வென்றுள்ள இரண்டாவது பட்டம் இது, இதன் மூலம் $7,50,000 பரிசை வென்றுள்ளார்.
ஊழல் நிறைந்து நோஞ்சானாக இருக்கும் இந்திய விளையாட்டுத்துறையில் சொந்த முயற்சியில் இவ்வாறாக ஏதோ ஒரு சிலர் தான் வெற்றிபெறுகின்றனர்.
சாய்னாவுக்கு ஒரு லைக் போட்டு வாழ்த்துவோம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.