ஈராக் மற்றுல் சீரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் இஸ்லாமிய போராளிகள் அமைப்பு . ஈராக்கில் உள்ள பலுஜா , மொகல் உள்ளீட்ட பத்து பகுதிகளை சேர்த்து , மேலும் சிரியாவில் உள்ள சில பகுதிகளை சேர்த்து , தனி இஸ்லாமிய நாடு என்று அறிவித்துள்ளனர் .
கடந்த 2002 முதல் ஈராக்கில் உள்நாட்டு கலவர்ங்கள் நடைபெற்று வருகின்றனர் . சதாம் உசேனின் ஆதரவாளர்களான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் பல வெளிநாட்டு அமைப்பிகளின் உதவி பெற்று வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் .
உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சன்னி முஸ்லிம்களின் ஆட்சியைக் கொண்டு வருவதே அவர்கள் நோக்கமாக இருக்கிறது . ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர அல்பாக்தாதி கலிபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இவர் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவராக இருப்பார் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு முகமது அல் அதனானி கூறினார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.