தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை வைத்து இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக "தல" என்று அழைப்பார்கள். நிஜ வாழ்க்கையிலும் ஒருவன் ஹீரோ என்றால் அது தல தான். தான் என்று சுயநலத்துடன் இருக்காமல் தன் ரசிகர்களின் வாழ்க்கையையும் எண்ணி பார்ப்பவர் அஜித். இவர் இப்போது பேஸ்புக் வந்து உள்ளது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆகும். அவரது பக்கத்திற்கு இன்று தான் வெரிஃபைடு கொடுத்தார்கள். அந்த பக்கத்தின் முகவரி https://www.facebook.com/actorajithfans.
விஜய் ஏற்கனவே பேஸ்புக்கில் உள்ளதால் இனி இங்கும் தல தளபதி போட்டிகள் இருக்கும். எல்லா நடிகர்களும் சமூக வலைதளங்களை தங்கள் ரசிகர்களுடன் உரையாடுவதற்க்கு பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
தலயும் தளபதியும் இனி பேஸ்புக்கில் மாஸு தான்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.