BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 July 2014

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட ஆலோசனை !!



தமிழகம் முழுவதும் சேர்த்து 23 ஆயிரத்து 815 தொடக்கப் பள்ளிகள் இருக்கின்றன . இந்த பள்ளிகளில் மட்டும் 14 இலட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் . 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .

அரசு தொடக்கப் பள்ளிகளில் வசதிகள் குறைவாக இருப்பதால் , இந்த பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது . இதனால் 1268 பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . எனவே இந்த பள்ளிகளை மூடிவிட்டு அங்கே உள்ள மாணவர்களை அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளை சேர்க்கும் முடிவை ஆலோசித்து வருவதாக தெரிகிறது .

இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்வியின் நிலமை கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media