BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 July 2014

கேம் ஒன்றை வெளியிட்டது இந்தியாவின் விமானப் படை !!



இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு படையாக விளங்கும் விமானப் படை இளைஞர்களிடம் விமானப்படை பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக " கார்டியன்ஸ் ஆப் ஸ்கைஸ் என்னும் ஒரு புதிய 3டி கேமை வடிவமைத்துள்ளது . மேலும் இளைஞர்களிடம் விமானப் படையில் சேரும் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இந்த கேமை வெளியிட்டதாக தெரிவித்தனர் .

இந்த கேம் ஆண்ட்ராய்ட் , விண்டோஸ் , ஆப்பிள் என அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த கேமில் எதிரிகளை அழிக்கும் போர் விமானத்தை ஓட்டும் நாம் எதிரே வரும் எதிரிகளை அழிக்க வேண்டும் .

இந்த கேமை விளையாடும் இளைஞர்கள் அனைவரும் விமானப் படையில் சேருவதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைத்துள்ளனர் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media