அமெரிக்கா , அண்டார்ட்டிகாவில் உள்ள ஒரு மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை சூட்டி கவுரவப் படுத்தியுள்ளது . அமெரிக்காவின் மின்செட்டோ மகாணத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அகோரி சின்ஹா . அண்டார்ட்டிகா மலைப் பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார் .
இவர் செய்த பணிகளை கவுரவிக்கு வகையில் இவரது பெயரை அண்டார்ட்டிக்காவின் ஒரு மலைக்கு சூட்டியுள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.