BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 July 2014

செல்சியா கிளிண்டன் பில் கிளிண்டனின் மகள் இல்லை !!


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆக இருந்தவர் பில் கிளிண்டன் . இவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் . இவர்கள் இருவருக்கும் பிறந்தவராக கருதப்பட்டவர் செல்சியா கிளிண்டன் . 

ஆனால் இது உண்மையில்லை என்று பில் கிளிண்டனுடன் வேலை பார்த்த நிக்கோலஸ் என்பவர் கூறியுள்ளார் . அவர் கூறுகையில் செல்சியா கிளிண்டன் ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஹப்பல் ஆகிய இருவருக்கும் பிறந்தவர் என்று கூறியுள்ளார் . இதை கிளிண்டனும் ஒரு முறை கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார் . 

உதவி பணியாளரின் இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .
 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media