ரஜினி இப்போது நடித்து வரும் படம் லிங்கா. இதில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என இரண்டு கதாநயகிகள். இந்த படத்தை கே.எஸ் .ரவிக்குமார் இயக்க ,ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தில் 2 நாயகிகள் இருப்பதால் 2 ரஜினியோ என்னும் எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்து உள்ளது.
அது தொடர்பான தகவல்கள் வர தொடங்கி உள்ளன. ஒரு ரஜினி 1940 களில் வருபராகவும், இன்னொரு ரஜினி கலெக்டராகவும் வருவதாக தகவல்கள் வந்து உள்ளன. ரஜினி 2 வேடங்களில் நடித்தால் படம் செம ஹிட் ஆகி விடும் என்பது அவரது ரசிகர்களின் லாஜிக்.அவர் கடைசியாக இரு வேடங்களில் நடித்த கோச்சடையான், எந்திரன்,ஜானி , பில்லா போன்ற படங்கள் ஹிட் ஆகி உள்ளன.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.