எப்.எச்.எம் என்னும் நாளிதழ் 2014இன் கவர்சியான பெண்களின் பட்டியலை வெளியியிட்டது . இந்த பட்டியலில் இந்தியாவின் கத்ரினா கைப்பை முந்தி முதல் முறையாக முதல் இடத்தை பிடித்தார் தீபிகா படுங்கோனே .
இதற்கு முந்தைய மூன்று வருடங்கள் கத்ரினா கைப் தான் முதல் இடம் பிடித்து இருந்தார் . தீபிகா படுங்கோனே இறுதியாக திரையில் வந்தது கோச்சடையான் திரைப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.