சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு
சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பரப்பன அக்ரஹார வளாகத்தில்
உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசியும் உடன் சென்றனர். பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து, பெங்களூரு நீதிமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.