தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முதல் வேலையாக ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க தான் அதிமுக வினர் நினைப்பார்கள். ஆனால் தசரா பண்டிகை காரணமாக கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் அவர்களால் ஜாமீனுக்கு மனு கொடுக்க முடியாது. அவசர வழக்கை நீதிபதியின் வீட்டில் விசாரிக்கும் வழக்கும் கர்நாடகத்தில் இல்லை. எனவே இப்போதய தகவலின்படி அக்டோபர் 5 ஆம் தேதிக்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கப்படலாம். அதனால் அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருப்பது கட்டாயம் ஆகி உள்ளது.
Saturday, 27 September 2014
ஜெயலலிதாவின் ஜாமீனுக்கும் தடை வந்துள்ளது
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முதல் வேலையாக ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க தான் அதிமுக வினர் நினைப்பார்கள். ஆனால் தசரா பண்டிகை காரணமாக கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் அவர்களால் ஜாமீனுக்கு மனு கொடுக்க முடியாது. அவசர வழக்கை நீதிபதியின் வீட்டில் விசாரிக்கும் வழக்கும் கர்நாடகத்தில் இல்லை. எனவே இப்போதய தகவலின்படி அக்டோபர் 5 ஆம் தேதிக்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கப்படலாம். அதனால் அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருப்பது கட்டாயம் ஆகி உள்ளது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.