இன்று தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய தீர்ப்பு ஒன்று வெளிவந்தது . சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது .அதிமுக தலைவர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது . இதனால் தமிழகம் எங்கும் பதற்றமான சுழ்நிலை ஏற்பட்டுள்ளது .
இதனால் திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது அதிமுக கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர் . சென்னை கோபாலாபுரத்தில் உள்ள அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர் . சிலர் வீட்டிற்குள் நுழைய முயன்றனர் . திமுக வினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது சண்டை பெரிதானது . இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.