பல குறைபாடுகள் அடிக்கடி கூட்ட நெரிசல்களை சந்தித்தாலும் டெல்லி மெட்ரோ தான் உலகின் இரண்டாவது சிறந்த நெட்வொர்க் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது . இந்த பட்டியலில் பாரிஸ் , மாட்ரிட் , ஹாங்காங் , சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மெட்ரோக்களை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளது .
உலக மெட்ரோக்களை தரப்படுத்தும் குழுக்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் சர்வேயில் லண்டன் மெட்ரோ முதல் இடம் பிடித்தது . இதனை தொடர்ந்து டில்லி மற்றும் பாங்காக் மெட்ரோக்கள் இடம் பிடித்தது . உலக மெட்ரோக்களை தரப்படுத்தும் குழுக்களான நோவா மற்றும் காமெட் இணைந்து உலகமெங்கிலும் உள்ள 41,000 மக்களிடம் அவர்களின் கருத்தைக் கேட்டனர் . இந்த சர்வேயை ஏப்ரல் 28 முதல் மே 25 வரை நடத்தியுள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.