சீனாவின் Tianmen மலையில் Heaven's Gate அல்லது சொர்க்கவாசல் எனும் பகுதி
நிலத்திலிருந்து 1518 மீற்றர்கள் உயரத்தில் காணப்படுகிறது. இந்த மர்ம
வாசலுக்கு செல்வதற்கு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மர்ம
வாசலில் 131.5 உயரமும் 57 அகலமும் கொண்ட பெரிய துளை காணப்படுகிறது. இரண்டு
சூப்பர் சொனிக் விமானங்கள் இதனுள் சமாந்தரமாக சென்று வரலாம். துளையின்
மறுபுறம் பெரிய மலைகளும் திறந்த வெளிகளுமே காணப்படுகின்றன
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.