சீனாவின் ஹாங்காங்கில் மக்கள் போராட்டங்கள் அதிக அளவில் பரவி வருவதால் போட்டோக்களை ஷேர் செய்ய பயன்படும் பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் பிளாக் செய்யப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது .
சீனாவின் டிவிட்டர் என்றழைக்கப்படும் வைபோ வில் சில குறிப்ப்பிட்ட சொற்களை தேடுவதை பிளாக் செய்துள்ளனர் . ஆக்குபை சென்ட்ரல் மற்றும் ஹாங்காங் மாணவர்கள் என்ற 2 இயக்கம் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர் .
www.blockedinchina.net என்ற இணையதளமும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது . இன்ஸ்டாகிராம் சீனா முழுவதுமாகவும் மற்றும் பெய்ஜிங் ,ஷென்சென் போன்ற இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது
இந்த இணையதளம் சீனாவில் தடை செய்யப்பட்டு இருந்தாலும் மற்ற நாடுகளில் இந்த தளம் எப்போதும் போல் இயங்கும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.