இப்போது இருக்கும் காலத்தில் யாரும் சட்டை போடுவதை விரும்புவது இல்லை. அனைவரும் டி-ஷர்ட் அணிவதை தான் விரும்புகிறார்கள். எல்லா வயதினரும் இதற்கு மாறி வருகிறார்கள். பல பெண்களூம் டி-ஷர்டுக்கு மாறி விட்டார்கள். அவர்கள் அணியும் டி-ஷர்டுகளில் பல படங்கள் இருக்கும், பல வசனங்கள் இருக்கும் . அவை எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலயே இருக்கும். பிறகு நமது தமிழ் மொழி எதற்கு, நமது நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம் எதற்கு. இதனை ஒரு கூட்டம் நன்கு புரிந்து கொண்டது. அவர்கள் தற்போது ஆடைகள் தயாரிக்கிறார்கள் . அதில் நம் இந்திய மற்றும் தமிழ் தலைவர்களின் போட்டோக்கள் இருக்கும் . நமது தமிழ் மொழியில் வசனங்கள் இருக்கும் . அந்த டி-ஷர்டுகளை நாம் வாங்கி கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயர் தைதிங்கள் ஆகும்.
அதன் பேஸ்புக் பக்கத்தின் முகவரி : http://goo.gl/u9n05A
அந்த தளத்தின் முகவரி : http://thaithingal.com/thaithingal/
இந்த டி-ஷர்டுகளை வாங்கி தமிழன் என்று நிருபியுங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.