அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்களுக்கு செப்டம்பர் மாதம் ஒரு ராசி இல்லாத மாதம் ஆக தான் இருக்கிறது .
ஏனென்றால் இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தான் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது . இப்போது மீண்டும் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
செப்டம்பர் மாதம் 2001 ஆம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றம் , குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் முதல்வர் இருக்கையில் அமரக் கூடாது என தீர்ப்பு அளித்தது . இதனால் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக் இருக்கையில் அமர்ந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.