ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ பதவி மற்றும் முதல்வர் பதவிகளை உடனடியாக இழந்தார், இதை அடுத்து யார் முதல்வராக ஆக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.
வெளியே சோகமாக சீன் போட்டாலும் சீனியர் அமைச்சர்களில் இருந்து ஜூனியர் அமைச்சர்கள் வரை ஏன் சில எம்.எல்.ஏக்கள் கூட முதல்வர் கற்பனையில் கடந்த சில நாட்களாக மிதந்து வருகிறார்கள்
கடந்த இரண்டு வாரங்களாகவே அமைச்சர் செந்தில் பாலஜியின் பெயர் அடுத்த முதல்வர் என்று பலமாக பேசப்பட்டு வந்தாலும் அது அவரது பதவியை காலி செய்வதற்காக கிளப்பிவிடப்பட்டது என்றும் இப்படி கிளப்பிவிட்டால் ஜெயலலிதா அவரது பதவியை காலிசெய்து விடுவார் என்றும் எதிர்பார்த்துள்ளனர்.
ஜெயலலிதா தீர்ப்பு குறித்து முன்பே கணித்து 26ம் தேதியே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல தயாராக இருந்தார், ஆனால் தீர்ப்பு சாதகமாக உள்ளது என்று கிடைத்த தகவல்களை அடுத்து நம்பிக்கையுடன் சென்றுள்ளார். ஜெயலலிதா தயாரித்திருந்த பட்டியலில் முதலிடத்தில் ஓ.பன்னீர் செல்வமும், அடுத்த இடத்தில் நத்தம் விஸ்வநாதனும் இருந்துள்ளார்கள், தற்போது ஷீலா பாலகிருஷ்ணன் முதல்வரோடு மிகவும் நெருக்கமாக அரசு நடத்துவதில் உதவுவதாலும் அவருக்கு கட்சி மட்டத்தில் எந்த ஒரு செல்வாக்கும் இல்லாததாலும் இவரை ஜெ வின் தற்போதைய ஆலோசகரான சோ ராமசாமி ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று தெரியவருகிறது. ஆட்சி உனக்கு கட்சி எனக்கு என்ற டீலிங்கில் ஷீலாவை முன்னிறுத்துகிறார்கள்.
ஜெயலலிதா தண்டனை அடைந்தால் அடுத்த என்ன என்ன செய்யவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டு போயிருப்பதால் இன்று புதிய முதல்வர் யார் என்பது தெரிந்துவிடும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.