இந்தியாவின் ஒரு எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனா ராணுவ வீரர்கள் அத்துமீறி உள்ளே நுழைவதை வழக்கமாக வைத்து இருந்தனர் . அதை தங்களின் எல்லை என்றும் கூறி வந்தனர் . இப்போது ஒரு படி மேலே போய் , சீனா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனாவுடன் இணைத்து வரைபடத்தில் அச்சிட்டு இருக்கின்றனர் .
அந்த சீனா வரைபடத்தில் சீனாவின் தெற்கு திபேட் ஒரு பகுதி அருணாச்சல பிரதேசமாக இருக்கிறது . ஏற்கனவே எல்லை பிரச்சனை இருக்கும் இந்நேரத்தில் , இந்த புது பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.