கால்பந்து தான் இப்போது பிரேசிலையும் கேரளவையும் இணைக்கும் என்று நாம் நினைத்து கொண்டு இருப்போம் . அதையும் தாண்டி இப்போது "காண்டம்" தயாரிப்பதால் இருவரும் இணைந்துள்ளனர் .
உலக கோப்பை தொடங்கும் முன்னர் பிரேசிலில் உள்ள அதிகாரிகள் உலக கோப்பையின் போது கண்டம்களின் தேவை அதிகரிக்கும் என்பதை உணர்ந்தனர் . இதனால் கேரளாவில் உள்ள ஹிந்துஸ்தான் லேடஸ் லிமிடெட் என்னும் கம்பெனியில் ஆர்டர் கொடுத்தனர் . இவர்கள் ஒரு நாளுக்கு 40 லட்சம் காண்டம்களை தயாரித்து பிரேசிலுக்கு அனுப்புகின்றனர் .
இதற்கு முந்தை வருடங்களிலும் பிரேசில் இவர்களிடமே காண்டம்களை வாங்கி வருகின்றனர் . கடந்த இரண்டு வருடங்களாக 62 கோடி காண்டம்களை வாங்கியுள்ளனர் .
ஆனால் இந்த வருடம் மட்டும் கூடுதலாக 40 கோடி காண்டம்களை ஆர்டர் செய்துள்ளது பிரேசில் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.