இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யபடுகிறது. இதனை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்ய உள்ளார். இதில் என்னென்ன அறிவுப்புகள் இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். அதை உடனுக்குடன் எப்படி தெரிந்து கொள்வது என கவலை வேண்டாம் . ரயில்வே துறையே அதற்கு வழி செய்து விட்டது. அவர்களும் பேஸ்புக் , டிவிட்டருக்கு வந்து விட்டார்கள்.
அவர்களின் புதிய பக்கத்தின் முகவரிகள் கீழே உள்ளன,
பேஸ்புக்கில் - https://www.facebook.com/RailMinIndia
டிவிட்டரில் - https://twitter.com/RailMinIndia
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.