BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 July 2014

அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி !! பிரிட்டன் பாராளுமன்றத்தில் காந்தி சிலை !!!



இந்தியாவில் தேச தந்தை என்று அழைக்கப்படும் காந்தி அவர்கள் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுக்கு அமைதி வழியைக் காட்டியுள்ளார் . இவரை கவுரவிக்கும் விதமாக பிரிட்டென் பாராளுமன்றத்தில்  காந்தியின் சிலையை நிறுவ உள்ளனர் . 2015 ஆம் ஆண்டு தொடக்கத்திற்குள் சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளனர் ..

அமைதி வழியின் சக்தியை பார்த்தீர்களா ?? தான் சுதந்திரம் பெற்று தந்த நாட்டில் மட்டுமில்லாமல் தான் எதிர்த்து போராடிய நாட்டிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media