BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 July 2014

பாராளுமன்றத்தில் கோஷமிட்டார் ராகுல் காந்தி !! காங்கிரஸ் உட்பட அனைவரும் ஷாக் !!


நேற்று முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்தது . நேற்று முதல் நாளே காங்கிரஸ் கட்சியினர் விலை உயர்வை எதிர்த்து கோஷமிட்டனர் . ஆனால் இந்த விவாதத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார் . இதற்கு முன்னாடி நடக்கும் விவாதங்களில் அவர் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டமாட்டார் .

ஆனால் நேற்றைய கூட்டத்தில் எப்போதும் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ராகுல் காந்தி , தனது கட்சியினருடன் சேர்ந்து கோஷ்மிட ஆரம்பித்தார் .

இதற்கு முன்னால் கடைசியாக லோக்பால் விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media