மோடி மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இடையேயான கூட்டம் வருகின்ற 13 ஆம் தேதி நடக்க உள்ளது . உலக கோப்பையின் இறுதி போட்டியும் அன்று தான் நடக்க உள்ளது . ஒருவேளை ஜெர்மணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டியைக் காண பிரேசில் செல்வார் ஏஞ்சலா மெர்கெல் . இதனால் மோடியுடன் நடக்க உள்ள சந்திப்பு பாதிக்கப்படும் என தெரிகிறது .
மோடி பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் செல்ல இருக்கிறார் . பிரேசில் செல்லும் வழியில் ஜெர்மணியின் பிராங்க்பிரட் நகரில் ஓய்வு எடுப்பது வழக்கம் . இந்நிலையில் ஏஞ்சலா மெர்கெல் இரவு உணவிற்கு அழைப்பு கொடுத்ததால் பெர்லின் நகரத்திற்கு செல்ல தன் திட்டங்களை மாற்றி அமைத்தார் மோடி .
ஆனால் இன்று இரவு நடைபெறும் போட்டியில் ஜெர்மணி பிரேசில் அணியை வென்றால் ஏஞ்சலா மெர்கெல் இறுதிப் போட்டியைக் காண பிரேசில் சென்று விடுவார் . இதனால் மோடியுடன் திட்டமிடப்பட்ட சந்திப்பு நடைபெறாது .
பிரேசில் அணிக்கு இன்று நெய்மர் மற்றும் சில்வா இல்லாததால் அனேகமாக ஜெர்மணி அணிதான் வெற்றி பெறும் என்று பலர் கூறுகின்றனர் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.