BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 July 2014

நாங்கள் விலை உயர்வை பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறோம் , ஆனால் எதிர் கட்சியினர் தான் இதை கெடுக்கின்றனர் - வெங்கையா நாயுடு !!



நேற்று முதல் பாரளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது . தொடங்கிய முதல் நாளிலே விலை ஏற்றத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினே அமலியில் ஈடுபட்டனர் .

இதுகுறித்து பாஜகவின் பாராளுமன்ற விவகார அமைச்சர் , வெங்கையா நாயுடு , " நாங்கள் அனைத்து பிரச்சனைகளையும் பேச தயாராக உள்ளோம் . ஆனால் எதிர் கட்சியினர் தான் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் " என்றார் .

நேற்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி நேரத்தை தள்ளி வைத்து விட்டு , விலை ஏற்றம் குறித்த விவாதத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர் . ஆனால் சபாநாயகர் இதை மறுத்து விட்டார் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media