அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதெந்த்ரா சிங் கூறுகையில் , கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியா இருவரை 15 வெளிநாட்டு விண்களங்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது . அதன் மூலம் இந்தியாவுக்கு வருமானமாக 40 மில்லியன் யுரோ கிடைத்துள்ளது என்றார் .
மேலும் இந்தியாவின் இஸ்ரோ 2020 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து திட்டங்களும் நன்றாக திட்டமிடப்பட்டு இருக்கின்றன . இந்தியா மார்ஸ் கிரகத்துக்கான திட்டத்தை ரூபாய்.389 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளது என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.