BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 10 July 2014

பிரியாணிக்காக சண்டை போட்ட முன்னால் காங்கிரசு எம்.பி யின் மகன் !!



முன்னால் காங்கிரஸ் எம்.பி விஷ்வநாத் என்பவரின் மகன் புர்வாஜ் பிரதாப் . இவர் மைசூரில் நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார் . அந்த ஓட்டலில் பிரியாணி கேட்டார் . அங்கே பணி செய்பவர் பிரியாணி இல்லை என்று சொன்னதால் அங்கே உள்ளவரிடம் தகராறில் ஈடுபட்டாட் புர்வாஜ் . தகராற்றில் அங்கே உள்ள சில பொருட்களையும் , ஒரு குடிசையின் மீதும் தீ வைத்துள்ளனர் .

ஒரு பிரியாணிக்காக இவ்ளோ கலவரமா ??


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media