சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் திரையில் பிரபலமானவர்கள் செந்தில் என்னும் சரவணனும் , ஸ்ரீஜா என்னும் மீனாட்சியும். இந்த நாடகத்தின் மூலம் இவர்கள் இருவரும் சரவணன் மீனாட்சி என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள். இவர்கள் இருவரும் திருப்பதியில் ரகசிய திருமண செய்த் கொண்டதாக தகவல்கள் வந்தன. அது உண்மையா என்று தெரியாமல் இருந்து வந்தது . பின்பு அதனை நடிகர் பாலாஜி தனது பேஸ்புக் அக்கவுண்டில் உறுதி செய்தார்.
இந்த திருமணத்திற்கு அவர்களது நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். இது திருப்பதியில் நடந்தது. அவர்களது திருமண அறிவிப்பை ,திருமண வெட்டிங் முடிந்த பின்பு அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்று இருந்தார்கள். ஆனால் அதற்குள் செந்திலின் டிரைவர் அவர்களின் திருமண போட்டக்களை இன்டெர்னெட்டில் விட்டு விட்டார். இந்த போட்டக்கள் காட்டு தீயாக சமூக வலைதலங்களில் பரவியது.
அதற்குள் விஜய் டிவி இவர்களது திருமணம் பற்றி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.