சூர்யா இப்போது நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான் ஆகும். இதில் சூர்யா ,சம்ந்தா ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார் . இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் பெரும் ஆதரவை பெற்று வந்தது. அதன் பின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இந்த டீசர் வெளிவந்தது . இதுவும் நல்ல ஆதரவை பெற்றது.
இப்போது இந்த படத்தின் இசை ஜுலை 22 ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க உள்ளது . இந்த படத்தின் பாடலை உலக நாயகன் கமலஹாசன் வெளியிட உள்ளார். படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.