கடந்த ஐந்து மாதங்கள் முன் வெளியான மோட்டோ மொபைல்கள் மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது . இதற்கு போட்டியாக அசுஸ் நிறுவனம் தனது ஜென்போன் சீரியஸ் மொபைல்களை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது .
இந்த சீரியஸில் ஜென்போன் 4 , 5 , 6 , 7 என நான்கு போன்களை அறிமுகப்படுத்தி உள்ளனர் .
அதன் விலை கீழ் வருமாறு !!
ஜென்போன் 4 - ₹ 6,999
ஜென்போன் 5 - ₹ 9,999
ஜென்போன் 6 - ₹ 16,999
இந்த சீரியஸில் ஜென்போன் 4 , 5 , 6 , 7 என நான்கு போன்களை அறிமுகப்படுத்தி உள்ளனர் .
அதன் விலை கீழ் வருமாறு !!
ஜென்போன் 4 - ₹ 6,999
ஜென்போன் 5 - ₹ 9,999
ஜென்போன் 6 - ₹ 16,999
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.