BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 10 July 2014

புகையிலை விற்பதை தடை செய்ய உள்ளது ஹிமாச்சல பிரதேச அரசு !!

இளைஞர்கள் உடல் நலம் சிகரெட் குடிப்பதால் கெடுவதை தடுக்க ஹிமாச்சல பிரதேச அரசு புதிய முயற்சியாக , சிகரெட்டை லூசில் விற்பதை தடை செய்ய உள்ளனர் .

இது குறித்து , அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில் , தனியாக வாங்கும் சிகரெட்டில் எந்தவொரு அபாய எச்சரிக்கை இல்லாத்தால் அதை தடை செய்ய உள்ளோம் . மீறி விற்பவர்களுக்கு கடுமையான அபாரதம் விதிக்கப்படும் . வாட் வரி உயர்த்தப்படும் . ஆனால் வாட் வரி அதிகமாக உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் தான் , சிகரெட் தயாரிப்பும் அதிகப்படியாக இருக்கிறது என்றார் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media