திண்டுக்கல்லில் கொடூர கணவனால் 11வது குழந்தை பிரசவத்தால் இறந்த பெண்
இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ளும் காலத்தில் திண்டுக்கலில் ஒரு கொடூரக் கணவரால் அடுத்தடுத்து 10 குழந்தை பெற்ற பெண் 11-வது பிரசவத்தில் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்து வடக்கு தெருவை சார்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் இவரது மனைவி சித்ரா, சித்ராவிற்கு 16 வயதில் மணிகண்டனுடன் திருமணம் முடிந்தது. இது வரை 10 குழந்தைகள் பெற்றார் சித்ரா, இதில் 4 ஆண் குழந்தைகள் 6 பெண் குழந்தைகள்.
சித்ரா குடும்ப கட்டுப்பாடு தயாராக இருந்தும் கூட கணவர் மணிகண்டன் விடவில்லை. இன்று காலை சித்ராவிற்கு வலி ஏற்பட்டு உள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு 11-வது குழந்தையும் சித்ராவும் மரணம் அடைந்தனார்.
இந்த காலத்திலும் இப்படி நடந்து கொண்ட கொடூர கணவராக இருக்கிறார் மணிகண்டன்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.