முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பல்வேறு தடைகள் தாண்டி நாளை வெளியாக உள்ளது, இந்நிலயில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் அன்று நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் , தீர்ப்பை கர்நாடகாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, பிற்பகல் இரண்டு மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
# திரும்பவும் முதல்ல இருந்தா?
# திரும்பவும் முதல்ல இருந்தா?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.