பிரான்ஸ் நாட்டின் டோல்ஹவுஸ் நகர விமான நிலையத்தில் இந்த விமானம் முதல் முறையாகப் பறந்தது. எரிபொருள் சிக்கனம் மிக்கதாகக் கூறப்படும் இந்த விமானத்தில், தற்போதைய ஏ 320 ரக என்ஜினின் மேம்படுத்தப்பட்ட ரகம் பயன்படுத்தப்படுகிறது.ஏற்கெனவே, உலகம் முழுவதிலுமிருந்து 3,000 ஏ 320 நியோ விமானங்களை வாங்க முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.