முதலில் டிவி தொடர்களில் நடித்து பின்பு விஜய் டிவியில் தொகுப்பாளராக மாறியவர் திவ்யதர்ஷனி. இவரை அனைவரும் செல்லமாக டிடி என்று அழைப்பார்கள் . டிடி. என்றால் இவர் தான் நாம் அனைவருக்கும் ஞரபகம் வரும். இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக இருந்தார். இவரது திருமணம் எப்போது என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அவரது நண்பர் ஸ்ரீகாந்த் உடனான காதலை ஒப்பு கொண்டார்.
பின்பு பெற்றோர் சம்மதத்துடன் அவரது திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணம் அவர்களது குடும்ப வழக்கப்படி நடந்தது . இதற்கு விஜய் டி வி பட்டாளமே வந்தது. தனது பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்த டிடிக்கு நம்முடைய திருமண வாழ்த்துக்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.