BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

அருகில் இருக்கும் கட்டிடமும் ஆட்டம், மீட்பு பணியில் தாமதம்

அருகில் இருக்கும் கட்டிடமும் ஆட்டம், சென்னை போரூர் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த மீட்பு பணியில் தாமதம்

அருகில் இருக்கும் இன்னொரு கட்டடமும் லேசாக சாய்ந்து இருக்கிறது ஒரு பக்கம். JCB வைத்து எடுக்க முயற்சி செய்தால் ஆட்டம் காணுகிறது இந்தக் கட்டிடமும் . அதன் காரணமாக power driller பயன்படுத்தி உடைக்க முயற்சி .

மேல உள்ள ஆறு அடுக்குகள் உற்றுப் பார்த்தல் தெரியும்

களத்திலிருந்து
முரளிகிருட்டிணன் சின்னதுரை
TNTV SBNN News Services
இளையோர் களம்

முரளிகிருட்டிணன் சின்னதுரை அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்து செய்தி

இது தொடர்பான முந்தைய செய்தியை படிக்க கீழ்கண்ட லிங்கை அழுத்தவும்

சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி, ரமணா படத்தில் வருவது போல நடந்த சம்பவம்



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media