BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

ராக்கெட் விண்ணில் பாய்வதை காண மோடி வருகிறார் !!


நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி சி-23 விண்ணில் ஏவப்படுவதை பார்வையிட மோடி நாளை ஸ்ரீஹரிகோட்டா வருகிறார் . இதனால் மோடி வருகின்ற விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர் .

டில்லியில் இருந்து விமானத்தில் வரும் பிரதமர் , அங்கே அவருக்கு பயணம் செய்யும் விதமாக 4 ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப் பட்டுள்ளனர் .அந்த ஹெலிகாப்டர் மூலம் ஏவுதளம் செல்கிறார் .

 பி.எஸ்.எல்.வி சி-23  ராக்கெட் சதிஷ் தவான் விண் நிலையத்தில் இருந்து ஏவப்படுகிறது . இந்த ராக்கெட்டில் பிரான்ஸ் , சிங்கப்பூர் , ஜெர்மணி , கனடா ஆகியோரின் விண்களங்கள் உள்ளன .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media