BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

உலக தமிழ்ச் சங்கத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் !!!



1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி  மதுரை தமிழ்ச் சங்கம் மதுரையில் தொடங்கப்பட்டது . 14.5 ஏக்கர் நிலபரப்பில் மதுரை தமிழ்ச் சங்கம் தல்லாகுளத்தில் உள்ளது . இதன் செயல்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது .

இதன் செயல்பாடுகள் குறித்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து கொள்ள உலக தமிழ்ச் சங்கத்தை 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட இணையதளத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார் .

இந்த இணையதளத்துக்கான இணைப்பு  www.ulagatamilsangam.org 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media