BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

சீனாவின் வரைபடத்துக்கு மத்திய அரசு கண்டனம் !!



சீனா அரசு வெளியிட்ட வரைபடத்தில் சீனாவின் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேசம் குறிக்கப்பட்டு இருந்தது .

சீனாவின் இந்த செய்லுக்கு இந்திய அரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது . இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , " வரைபடத்தை மாற்றி அமைத்தால் அது உண்மை ஆகிவிடாது . அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் விட்டுக் கொடுக்க முடியாத பகுதி . சீன அரசு அதிகாரிகளுடன் இது பற்றி தெரிவித்துள்ளோம் . சீனா சென்றுள்ள இந்திய துணை பிரதமர் ஹமீது அன்சாரி தலைமையிலான அதிகாரிகள் இது குறித்து பேசுவர் " என்று தெரிவித்தனர் .

அருணாச்சல பிரதேசத்தின் முதல்வரும் சீனாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media