நடந்து முடிந்த மக்களவை தேர்தல் துவங்கும் முன் ராஷ்ட்ரிய ஆம் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து அந்த கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார் . ஆனால் அவரால் வெறும் 1,995 ஓட்டுக்களையே பெற முடிந்தது . இதனால் அந்த கட்சியை கலைத்தார் .
இப்போது ராம்தாஸ் அதாவலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்தார் . இப்போது ராக்கி ஷாவண்ட் அந்த கட்சியின் மாநில மகளிர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .
அப்போது ராக்கி ஷாவண்ட் கூறுகையில் , " நான் யாருக்கும் பயப்படவில்லை , ராஜ் தாக்கரே எதிர்த்து போட்டியிட அழைத்தாலும் நான் மறுக்காமல் போட்டியிடுவேன் ,அதாவலே ஜி , இதை சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் !! நான் வருங்காலத்தில் கண்டிப்பாக முதல்வராக வருவேன் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.