BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 June 2014

மோடி சென்னை வந்தார் : ஜெயலலிதாவை சந்தித்தார் !!





ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் 5 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணிற்கு செல்கிறது . இதனை பார்ப்பதற்காக நமது நாட்டின் பிரதமர் மோடி வருகிறார். அதற்காக சிறப்பு விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்தார் . அவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசையா ஆகியோர் நேரில் சென்று பார்த்து சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். இவர்களுடன் பாஜக நிர்வாகிகளும் இருந்தனர் . பிரதமராக பதவி ஏற்ற பின் மோடி முதல் முறையாக சென்னை மண்ணில் கால் வைத்து உள்ளார் என்பது குறிபிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media