சில நாட்களுக்கு முன் டாப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை என வருந்திக் கொண்டு இருந்தோம் ( http://www.satrumun.net/2014/09/no-indian-universities-top-200-list.html ) . ஆனால் இப்போது கூகுளில் அதிகம் தேடப்படுகிற பல்கலைக்கழகங்களில் டாப் 20 இல் 5 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளனர் .
கலிகட் பல்கலைக்கழகம் இந்தியாவில் இருந்து முதலாவதாக மற்றும் உலகில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது . நமது அண்ணா பல்கலைக்கழகம் 5 வது இடத்தைப் பிடித்து இருக்கிறது . மும்பை பல்கலைக்கழகம் 11 வது இடத்திலும் , முறையே ராஜஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் 18 மற்றும் 20 ஆம் இடத்தை பிடித்துள்ளது .
இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவின் பீனிஸ் பல்கலைக்கழகம் இருக்கிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.