நாசாவில் ஹப்பல் மற்றும் ஸ்பிட்சர் தொலை நோக்கிகள் பூமியில் இருந்து 729 டிரில்லியன் மைல் தொலைவில் நீர் இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் .
நமது சூரிய குடும்பத்தின் வெளியே ஹட் - பி - 11 -பி (hat-p-11b) என்னும் கிரகத்தில் நீராவி இருப்பதை கண்டறிந்துள்ளனர் . இந்த கிரகம் நெப்டியுன் கிரகத்தின் அளவில் உள்ளது . இந்த கிரகத்தில் நீராவி கண்டுபிடிக்கப்பட்டதன் நீர் இருக்கும் சிறிய கோள் என்ற பெருமையை பெறுகிறது .
இந்த ஹட் - பி - 11 -பி பூமியின் ஆரம் போன்று 4 மடங்கு . மேலும் எடை பூமியின் எடையை விட 26 மடங்கு கனமானது . இந்த கிரகத்தில் கடினமான பாறைகள் 90 சதவீதம் ஹைட்ரஜனால் சூழப்பட்டு இருக்கிறது . இவர்கள் ஒலிபரப்பி நிறமாலைக்காட்டியின் மூலம் தூரத்து கிரகத்தில் நீர் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்கின்றனர் .
.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.