நேற்று வரலாறு படைத்த மங்கள்யான் , தனது கேமராக்கள் மூலம் இதுவரை கிட்டத்தட்ட ஒரு 10 படங்கள் எடுத்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது .
மங்கள்யான் விண்கலத்தில் உள்ள 5 இயந்திரங்களில் ஒன்றான கேமரா இயங்க தொடங்கிவிட்டது . மற்ற 4 இயந்திரங்களும் அடுத்த அடுத்த சில நாட்களில் இயங்க தொடங்கிவிடும் . இந்த படங்கள் இந்தியன் ஸ்பேஸ் டேட்டா சென்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது .
அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " படங்கள் நல்ல விதமாக வந்துள்ளது . பிரதமர் மோடி அவர்களுக்கு காட்டிய பின் பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் " என அறிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.