தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாள், தமிழ்ப் புத்தாண்டு நாளில் என இரு முறை சிறப்பு தள்ளுபடி விற்பனையில் நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது தொடங்கப்பட்டுள்ள 50 சதத் சிறப்புத் தள்ளுபடி விற்பனை அக். 14-ம் தேதி வரை தொடரும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சுப்பிரமணியன். நிதி அலுவலர் ஆ.மீ. பார்த்திபன் வாழ்த்துரையாற்றினார். முன்னதாக, பதிப்புத் துறைத் துணை இயக்குநர் பா. ஜெயக்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் இரா. முரளி நன்றி கூறினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்
துறையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட 50 சதச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை
நிகழ்ச்சியில் நூல்களைப் பார்வையிட்ட பதிவாளர் சே. கணேஷ்ராம், துணைவேந்தர்
பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.